காதலே - இனியது..!!!

காதலே  - இனியது..!!!

நாம் 
என்ன அன்பில்லாமல் ....
இணைந்தவர்களா..?
இல்லை -  உள்ளத்தால் ..
உயிரால் இணைந்தவர்கள் ....!!!

விரும்பி இணைந்த நாம் ..
பிரிந்து வாழ்கிறோம் ...
நம் பிரிவு பிரிவல்ல ...
நினைவுகளால் இன்பம் ...
காணும் காதலே  - இனியது..!!!

திருக்குறள் : 1122
+
நினைந்தவர்புலம்பல்.
+
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் 
நினைப்ப வருவதொன்று ஏல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 122

கருத்துகள்